March 2025 Calendar
மார்ச் மாத காலண்டர் 2025 குரோதி - (மாசி/ பங்குனி)SUNDAY ஞாயிறு | MONDAY திங்கள் | TUESDAY செவ்வாய் | WEDNESDAY புதன் | THURSDAY வியாழன் | FRIDAY வெள்ளி | SATURDAY சனி |
---|---|---|---|---|---|---|
1 மாசி 17 |
||||||
2 மாசி 18 | 3 மாசி 19 | 4 மாசி 20 | 5 மாசி 21 | 6 மாசி 22 | 7 மாசி 23 | 8 உலக மகளிர் தினம் மாசி 24 |
9 மாசி 25 | 10 மாசி 26 | 11 மாசி 27 | 12 மாசி 28 | 13 ஹோலி பண்டிகை மாசி 29 | 14 மாசி 30 | 15 பங்குனி 1 |
16 பங்குனி 2 | 17 பங்குனி 3 | 18 பங்குனி 4 | 19 பங்குனி 5 | 20 பங்குனி 6 | 21 பங்குனி 7 | 22 பங்குனி 8 |
23 பங்குனி 9 | 24 பங்குனி 10 | 25 பங்குனி 11 | 26 பங்குனி 12 | 27 பங்குனி 13 | 28 பங்குனி 14 | 29 பங்குனி 15 |
30 தெலுங்கு வருடப்பிறப்பு பங்குனி 16 | 31 ரம்ஜான் பங்குனி 17 |
Auspicious days in March 2025
மார்ச் மாத மங்களகரமான மற்றும் விரத நாட்கள்.Auspicious Day | Date | |
---|---|---|
![]() | அமாவாசை Amavasai | 29 சனி |
![]() | பௌர்ணமி Pournami | 13 வியாழன் |
![]() | கிருத்திகை Kiruthigai | 5 புதன் |
![]() | திருவோணம் Thiruvonam | 25 செவ்வாய் |
![]() | ஏகாதசி Ekadhasi | 10 திங்கள், 25 செவ்வாய் |
![]() | சஷ்டி Sashti | 5 புதன், 20 வியாழன் |
![]() | சங்கடஹர சதுர்த்தி Sankatahara Chathurthi | 17 திங்கள் |
![]() | மாத சிவராத்திரி Maadha Sivarathiri | 27 வியாழன் |
![]() | பிரதோஷம் Pradosham | 11 செவ்வாய், 27 வியாழன் |
![]() | சதுர்த்தி Chathurthi | 3 திங்கள் |
Muhurtham days in March 2025
மார்ச் மாத சுபமுகூர்த்த தினங்கள்
- Mar 2 (மாசி 18) – ஞாயிறு (வளர்பிறை)
- Mar 3 (மாசி 19) – திங்கள் (வளர்பிறை)
- Mar 9 (மாசி 25) – ஞாயிறு (வளர்பிறை)
- Mar 10 (மாசி 26) – திங்கள் (வளர்பிறை)
- Mar 12 (மாசி 28) – புதன் (வளர்பிறை)
- Mar 16 (பங்குனி 2) – ஞாயிறு
- Mar 17 (பங்குனி 3) – திங்கள்
Govt Holidays in March 2025
- 30 Mar (Tue) – Telugu New Year
- 31 Mar (Wed) – Ramzan
Other important dates
- Karinaal (கரிநாள்) – Mar 1 (Sat), Mar 20 (Thu), Mar 29 (Sat)
- Ashtami (அஷ்டமி) – 6 Mar (Thu), 22 Mar (Sat)
- Navami (நவமி) – 7 Mar (Fri), 23 Mar (Sun)
- Dashami (தசமி) – 8 Mar (Fri), 22 Mar (Sat), 29 Mar (Sat)
March 2025 important religious events in Tamil Nadu
மார்ச் 2025 முக்கியமான மத நிகழ்வுகள்.நாள் | நிகழ்வு |
---|---|
இந்து சிறப்பு நாட்கள் | |
2 | மதுரை கூடலழகர் உற்சவ ஆரம்பம் |
3 | மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்த நாள், திருச்செந்தூர் முருகப் பெருமான் உற்சவ ஆரம்பம். |
4 | குடந்தை ஸ்ரீ சக்கரபாணி உற்சவ ஆரம்பம், குடந்தை ஆதி கும்பேசுவரர் உற்சவ ஆரம்பம், ஐயா வைகுண்டர் அவதார தினம். |
5 | திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயண பெருமாள் உற்சவ ஆரம்பம், ஸ்ரீரங்கம் நம்பெருமான் மாசி கருட சேவை, மதுரை கூடலழகர் கருட சேவை |
5 | திருவொற்றியூர் தியாகராஜா உற்சவ ஆரம்பம் |
6 | மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம் திருக்கண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாள் உற்சவ ஆரம்பம் |
7 | குடந்தை ஸ்ரீ சக்கரபாணி கருட சேவை திருக்கச்சி நம்பி திருநட்சத்திரம் |
8 | திருச்செந்தூர் முருகப் பெருமான் ரதோத்ஸவம் |
9 | ஸ்ரீரங்கம் நம்பெருமான் தெப்பம் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் திருக்கண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாள் கருட சேவை |
11 | குடந்தை ஆதிகும்பேசுவரர் ரதோத்ஸவம், காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை |
12 | ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் மாசி மகம் |
12 | குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி தெப்போத்ஸவம் திருக்கண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாள் ரதோத்ஸவம், குடந்தை ஸ்ரீ சக்கரபாணி ரதோத்ஸவம் மதுரை ஸ்ரீ கூடலழகர் தெப்பம். |
13 | திருச்செந்தூர் முருகப்பெருமான் தெப்போத்ஸவம். |
13, 14 | ஹோலிப் பண்டிகை. |
14 | திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தெப்போத்ஸவம் காரடையான் நோன்பு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கருட சேவை, திருவாரூர் தியாகராஜர் உற்சவ ஆரம்பம், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தவாரி. |
17 | பிரம்ம கல்பாதி |
18 | மன்னார்குடி ராஜகோபால சுவாமி உற்சவ ஆரம்பம் காரைக்கால் அம்மையார் குரு பூஜை. |
25 | சிரவண விரதம் |
29 | மன்னார்குடி ராஜகோபால சுவாமி கருட சேவை |
30 | ஸ்வேத வராஹ கல்பாதி வசந்த நவராத்திரி ஆரம்பம் தெலுங்கு வருடப் பிறப்பு எஸம்வத்ஸர கௌரி விரதம் |
31 | சௌபாக்ய கௌரி விரதம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமான் உற்சவ ஆரம்பம். |
கிறிஸ்தவ சிறப்பு நாட்கள் | |
1 | அர்ச் டேவிட் |
2 | குயின் குவா கெஸிமா |
6 | ஆஷ் வெட்னஸ்டே |
9 | முதல் ஞாயிறு |
17 | அர்ச ப்ரட்ரிக் |
19 | அர்ச் ஜோசப் |
25 | அளஸ்ஸியோன் டே |
முஸ்லீம் சிறப்பு நாட்கள் | |
12 | ரம்ஜான் நோன்பு ஆரம்பம் |
21 | மௌலர் அலி உருஸ் |
31 | ரம்ஜான் |