April 2025 Calendar
ஏப்ரல் மாத காலண்டர் 2025 (குரோதி - பங்குனி/ விசுவாவசு - சித்திரை)SUNDAY ஞாயிறு | MONDAY திங்கள் | TUESDAY செவ்வாய் | WEDNESDAY புதன் | THURSDAY வியாழன் | FRIDAY வெள்ளி | SATURDAY சனி |
---|---|---|---|---|---|---|
1 பங்குனி 18 | 2 பங்குனி 19 | 3 பங்குனி 20 | 4 பங்குனி 21 | 5 பங்குனி 22 |
||
6 பங்குனி 23 | 7 பங்குனி 24 | 8 பங்குனி 25 | 9 பங்குனி 26 | 10 மஹாவீர் ஜெயந்தி பங்குனி 27 | 11 பங்குனி 28 | 12 பங்குனி 29 |
13 பங்குனி 30 | 14 தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1 | 15 சித்திரை 2 | 16 சித்திரை 3 | 17 சித்திரை 4 | 18 புனித வெள்ளி சித்திரை 5 | 19 சித்திரை 6 |
20 சித்திரை 7 | 21 சித்திரை 8 | 22 சித்திரை 9 | 23 சித்திரை 10 | 24 சித்திரை 11 | 25 சித்திரை 12 | 26 சித்திரை 13 |
27 சித்திரை 14 | 28 சித்திரை 15 | 29 சித்திரை 16 | 30 சித்திரை 17 |
Auspicious days in April 2025
ஏப்ரல் மாத மங்களகரமான மற்றும் விரத நாட்கள்.Auspicious Day | Date | |
---|---|---|
![]() | அமாவாசை Amavasai | 27 ஞாயிறு |
![]() | பௌர்ணமி Pournami | 12 சனி |
![]() | கிருத்திகை Kiruthigai | 1 செவ்வாய், 29 செவ்வாய் |
![]() | திருவோணம் Thiruvonam | 21 திங்கள் |
![]() | ஏகாதசி Ekadhasi | 8 செவ்வாய், 24 வியாழன் |
![]() | சஷ்டி Sashti | 3 வியாழன், 19 சனி |
![]() | சங்கடஹர சதுர்த்தி Sankatahara Chathurthi | 16 புதன் |
![]() | மாத சிவராத்திரி Maadha Sivarathiri | 26 சனி |
![]() | பிரதோஷம் Pradosham | 10 வியாழன், 25 வெள்ளி |
![]() | சதுர்த்தி Chathurthi | 1 செவ்வாய் |
Muhurtham days in April 2025
ஏப்ரல் மாத சுபமுகூர்த்த தினங்கள்
- Apr 4 (பங்குனி 21) – வெள்ளி (வளர்பிறை)
- Apr 7 (பங்குனி 24) – திங்கள் (வளர்பிறை)
- Apr 9 (பங்குனி 26) – புதன் (வளர்பிறை)
- Apr 11 (பங்குனி 28) -வெள்ளி (வளர்பிறை)
- Apr 16 (சித்திரை 3) – புதன்
- Apr 18 (சித்திரை 5) – வெள்ளி
- Apr 23 (சித்திரை 10) – புதன்
- Apr 25 (சித்திரை 12) – வெள்ளி
- Apr 30 (சித்திரை 17) – புதன் (வளர்பிறை)
Govt Holidays in April 2025
- 1 Apr (Tue) – Bank Year end Closing (For Banks Only)
- 10 Apr (Thu) – Mahaveer Jayanthi
- 11 Apr (Fri) – Good Friday
- 14 Apr (Monday) – Tamil New Year/ Dr. Ambedkar Pirandha Naal
Other important dates
- Karinaal (கரிநாள்) – Apr 2 (Wed), Apr 19 (Sat), Apr 28 (Mon)
- Ashtami (அஷ்டமி) – 5 Apr (Sat), 20 Apr (Sun)
- Navami (நவமி) – 6 Apr (Sun), 21 Apr (Mon)
- Dashami (தசமி) – 7 Apr (Mon), 22 Apr (Tue)
April 2025 important religious events in Tamil Nadu
ஏப்ரல் 2025 முக்கியமான மத நிகழ்வுகள்.நாள் | நிகழ்வு |
---|---|
இந்து சிறப்பு நாட்கள் | |
1 | சக்தி கணபதி விரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவ ஆரம்பம் |
2 | கூர்ம கல்பாதி, காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் உற்சவ ஆரம்பம், சென்னை மல்லீஸ்வரர்உற்சவ ஆரம்பம் |
3 | மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரதோத்ஸவம், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கருட சேவை |
4 | ந்தான ஸப்தமி |
5 | அசோகாஷ்டமி, பழநி ஸ்ரீ ஆண்டவர் உற்சவ ஆரம்பம் |
6 | ஸ்ரீ ராம நவமி, மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யானம், ஸ்ரீரங்கம் நம்பெருமான் கருட சேவை, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் உற்சவ ஆரம்பம் |
8 | காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ரதோத்ஸவம், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமான் ரதோத்ஸவம், திருவாரூர் தியாகராஜர் தேர் |
9 | வாமன துவாதசி, குற்றாலநாதர் ரதோத்ஸவம் |
10 | பழநி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யானம், மகாவீர் ஜெயந்தி, திருச்சி தாயுமானவர் பிருப்போத்ஸவம் |
11 | பழநி ஸ்ரீ ஆண்டவன் ரதோத்ஸவம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உந்திர சேர்த்தி சேவை |
12 | ஜீரங்கம் நம்பெருமான் கோரதம் |
13 | சென்னை ஸ்ரீ கேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உற்சவ ஆரம்பம் |
14 | தமிழ் வருடப் பிறப்பு விஷீ புண்ய காலம் |
15 | சென்னை ஸ்ரீ கேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கருட சேவை, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் ரதோத்ஸவம் |
18 | சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தெப்போத்ஸவம் ஸ்ரீ வராஹ ஜெயந்தி ஸ்ரீரங்கம் நம்பெருமான் உற்சவ ஆரம்பம் |
19 | சென்னை ஸ்ரீ கேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ரதோத்ஸவம் |
20 | காலபைரவாஷ்டமி |
21 | சிரவண விரதம், ஸ்ரீ நடராஜர் அபிஷேகம், ஸ்ரீரங்கம் நம்பெருமான் சித்திரை கருட சேவை |
25 | மத்ஸிய ஜெயந்தி, ஸ்ரீ ரமண பகவான் ஆராதனை |
26 | ஸ்ரீரங்கம் நம்பெருமான் தேர் |
29 | மதுரை மீனாட்சி பெருவிழா தொடக்கம் |
30 | பலராம ஜெயந்தி, அட்ஷய திரிதியை, கும்பகோணம் 12 கருட சேவை |
கிறிஸ்தவ சிறப்பு நாட்கள் | |
6 | பாஷன் ஸன்டே |
13 | பாம் ஸன்டே |
17 | பெரிய வியாழன் |
18 | புனித வெள்ளி |
19 | ஹோலி ஸாட்டர் டே |
20 | ஈஸ்டர் டே |
23 | அர்ச் ஜார்ஜ்டே |
25 | அர்ச் மார்க்டே |
27 | லோ ஸன்டே |
29 | அசெவ்ஸன் டே |